ஓலையை எடு

அயல்நாட்டுப் பயனி நாடிசோதிடம்
பார்க்கும் தமிழனை கண்டு கிண்டல்
செய்கிறான் .அதைக் கேட்ட சோதிடர்
கோபம் கொள்கிறார் ."என் முன்னோர்
எதையும் ஆராயாமல்
எழுதியதில்லை. நீயும்
பரிட்சை செய்தப்பின்
உண்மையறிந்துகொள்" என்றார் .என்
பெயர் என்ன என்று சோதிடம்
பார்த்து சரியாகச் சொல்லிவிட்டால்
உங்கள் காலில் விழவும் தயார்
என்றான்
பயனி .சரி ஓலையை எடு என்று சோதிட
ர் சொன்னவுடன்
பயனி ஓலையை எடுத்து சோதிடரிடம்
கொடுத்தான் .வாங்கிபடித்த சோதிடர்
"உன் பெயர் முழத்தில் பாதி உன்
தந்தை பெயர் கனையியம்"
என்றார் .என் பெயர்
"முழத்தில்பாதியா"
என்று அவமானப்படுத்தி சிறித்தான்
பயனி ."ஆம் முழத்தில் பாதி "சான்"
உன் பெயர்
ஜான்தானே கனையென்றால் "வில்"
உன்தந்தை பெயர் "வில்லியம்தானே"
என்றார் சோதிடர் .பயனி சோதிடர் காலில்
விழுந்து மன்னிப்பு கோரினான் ."முன்ன
ோரெல்லாம் முட்டாளில்லையென
முழுமையாய் நம்புகிறவன் தமிழன்
"என்றுகூறி அனுப்பினார் சோதிடர்

எழுதியவர் : (17-Oct-14, 5:21 pm)
Tanglish : oolaiyai edu
பார்வை : 120

மேலே