+உனக்கான‌ சில வினாக்கள்+

விலகிச் செல்வதில்
விபரமாகத்தான் இருக்கிறாய்...

அப்போது கூட‌
எனைப் பார்த்ததும்
ஏனடி சிரிக்கிறாய்...?!??

தனியாகச் செல்லும் என்னை
திரும்பி திரும்பி பார்க்கிறாய்...

அந்த நேரத்தில் கூட‌
பாவி என்னை
ஏனடி ஈர்க்கிறாய்...??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Oct-14, 10:06 pm)
பார்வை : 360

மேலே