மழை

பெய்யும் மழையே பெய்யும்
அதில் பூமிதான் நனையும்
கேபிள் டீவிதான் தெரியும்
மாடி சட்டி டீவியும் மறையும்

====================================
மழையால் டீவி (Dish) தெரியாததால் புலம்பல்.
பழய பாடலை நினைவுறுத்தினால் நானே பொறுப்பு.

எழுதியவர் : முரளி (19-Oct-14, 9:07 am)
Tanglish : mazhai
பார்வை : 133

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே