வேண்டுகோள்

நாளை மழை வந்தால்
காகிதத்தில்
கடிதமெழுதி கப்பல் விடுகிறேன்.
தெருவாசலில் நிற்பாயா .?
ஈரமாக.......

எழுதியவர் : siddhu (1-Apr-11, 3:03 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : ventukol
பார்வை : 312

மேலே