வேதனை

சொர்க்கத்தை பார்த்தேன்
நீ சிரிக்கும் போது.

நரகத்தையும் பார்த்தேன்.
நான் பார்த்ததும்
நீ சிரிப்பதை நிறுத்தும் போது....

எழுதியவர் : siddhu (1-Apr-11, 3:15 pm)
Tanglish : vethanai
பார்வை : 361

மேலே