திருமண வீட்டில்

வெட்டி ஜடமாக
நிறுத்த பட்ட வாழை மரம்.

வாழையடி வாழையாக
வம்சம் வளர...

எழுதியவர் : சித்து (1-Apr-11, 4:39 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : thirumana veettil
பார்வை : 453

மேலே