மனமே மனமே கற்றுக்கொள்
![](https://eluthu.com/images/loading.gif)
மனமே மனமே நீ இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் இவ்வுலகில்
உதாரணம் அன்பை விட இங்கு அன்றாடம் தேவைப்படும் பணத்திற்கே அடிப்பனியும் இதயங்கள் அதிகம்.