தீப ஒளி

புன்னகை புஷ்வானம்
மகிழ்ச்சி மத்தாப்பு
சரவெடி சாப்பாடு
அடையாமல் சிலர்பேர் ஆதரவற்றோர் இல்லங்களில்
அன்புமகிழ்ச்சி கல்வியெலாம்
பகிர்ந்தால் பெருகுமாதலால்
பகிர்ந்து மகிழ்வோம்

எழுதியவர் : (20-Oct-14, 8:27 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 56

மேலே