அந்தி வானம்

மஞ்சள் நிலவாய்
சூரியன்
கடலுக்குள்
வார்த்தெடுக்கும்
தீபாவளி மத்தாப்பு

பகலெல்லாம்
கதிரவன்
ஆடிய ஆட்டத்திற்கு
கடலன்னை
தரும்
தங்க மடல்

எழுதியவர் : (21-Oct-14, 6:59 pm)
சேர்த்தது : இசக்கி ராஜு வ
Tanglish : andhi vaanam
பார்வை : 80

மேலே