நகைச்சுவை 3
மாணவன் : டீச்சர்...நேத்த ு நீங்க
சொன்னா மாதிரியே இன்னைக்கி நாங்க
அஞ்சு பேரும்
சேர்ந்து ஒரு பாட்டியை,
ரோட்டுக்கு இந்த பக்கத்துல
இருந்து அந்தப்
பக்கமா கொண்டு வந்து விட்டோம்
டீச்சர் : வெரிகுட்...!! நல்ல காரியம்!
வயசானவுங்க சாலையை கடக்க
இப்படித்தான் உதவி செய்யணும்!!....
.............
அதுசரி.......
ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?!
மாணவன் : பின்ன என்ன டீச்சர்...!
அவங்க வரவே மாட்டேன்னு அடம்
பிடிச்சாங்க...! நாங்க
அஞ்சு பேரும்தான்
சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....!