வறுமை வாழ்வு

கரடு முரடான பாதை
கணத்த நெஞ்சுடன்
கடக்கிறேன்...
விழிகளில் நீரில்லை
அதற்க்கும் சோகமாம்..
என்ன செய்ய.....
இல்லாமை எனும் ஏழ்மை- எனது
கண்ணீரையும் விடவில்லை....

எழுதியவர் : சித்து (1-Apr-11, 4:51 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : varumai vaazvu
பார்வை : 376

மேலே