அதிசயம்!!

மாதம் மும்மாரி

பொலிந்து முப்போகம்

விளைந்த பூமியில்

மழை பெய்யாமல்

எப்படி வளர்ந்தது

மூன்றுமாடி கட்டிடம்!!

எழுதியவர் : messersuresh (1-Apr-11, 4:51 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 381

மேலே