தீபாவளி

வெறும் கையுடன் போனால்..!

அப்பா!! கட்டாயம் பட்டாசுகளோடு தான் வருவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் என் மகனுக்கு என்ன பதில் சொல்வதோ என தெரியாமல்...?

இந்த சந்தோச தீபாவளியை கொண்டாட தயாரானேன் - கடனோடு

எழுதியவர் : நரி (21-Oct-14, 11:04 pm)
சேர்த்தது : நரி
Tanglish : theebavali
பார்வை : 55

மேலே