முயற்சி

சூரியனை நெருங்கிட
முயற்சிக்கும்
பீனிக்ஸ் பறவை
போல
நானும் முயற்சிக்கிறேன்
உன்னை நெருங்கிட
அல்ல
உன் நினைவுகளை
விட்டு விலகிட...

"கயல்"

எழுதியவர் : கயல்விழி (22-Oct-14, 9:51 pm)
Tanglish : muyarchi
பார்வை : 340

மேலே