என் காதல்

நீ என் காதலை
மறந்த மறுநிமிடம்
என் உயிரை மாய்த்துகொள்ள மனம் துறந்தேன்
என் உயிர் உன்னிடம்
அனுமதி கேட்க சொன்
னது
ஏன் என்று கேட்டேன்
என் உயிர் உனக்கு சொந்தமென்று சொன்னது...

எழுதியவர் : சரவனண் (22-Oct-14, 9:35 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 104

மேலே