இப்படியும் முடியும்

தூக்கம் வரல
எழுந்துக்கார்ந் தேன்சில
பாக்கள்
வடிக்கலாம் என்று ....
கணினி திறந்தேன்
இணையம் இணைத்தே
இனிய
கவிதைகள்செய் ய.
என்ன எழுதலாம்
எப்படி ஆரம்பம்
பண்ணித்
தொலைக்கலாம் இன்று ....?

எழுதியவர் : அபி (23-Oct-14, 6:11 am)
Tanglish : ippadiyum mudiyum
பார்வை : 109

மேலே