போதை

மது
மட்டும் அல்ல
உறக்கமும்
ஒரு வகை
போதை தான்
சில
ஆடவர்களுக்கு
உண்மையை
உளறிவிடுகின்றனர்
அரைத்தூக்கத்தில்....

எழுதியவர் : கயல்விழி (23-Oct-14, 11:49 am)
Tanglish : pothai
பார்வை : 104

மேலே