தீபாவளி வாழ்த்து
வீசும் காற்றில் விளக்கெரிய நீ
பேசும் தமிழில் ஒளி மலர....
காணா கனவும் கையில் தவழும்
உன் ஒற்றை மத்தாப்பில் உலகம் விழிக்கும்
தமிழன் தமிழ் தளைத்தோங்க நீ தனித்து சொல்
தமிழன் எந்தன் திருநாள் இது.........
$வினோ...............