விளம்பரம்

விடுமுறை இன்றி
வேலை செய்ய
பெண்கள் தயார்..
அதிகப்பட்ச சம்பளமாக
தாலி மட்டுமே
எதிர்பார்க்க படுகின்றது....

எழுதியவர் : கயல்விழி (23-Oct-14, 4:32 pm)
பார்வை : 114

மேலே