வெற்றியின் ரகசியம்

நண்பனே ...........!
வெற்றியை உன் பின்னால்
ஓட விடாதே
வெற்றியின் பின்னால்
நீ ஓடு

ஒரு நாள் உலகம்
உனக்கு தலை வணங்கும்




ஏனோக் நெஹும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (23-Oct-14, 4:16 pm)
Tanglish : Vettriyin ragasiyam
பார்வை : 194

மேலே