முகத்திரை

விழித்திரையில் இருந்த உன்னை
வீதியில் வீசி எறிந்து விட்டேன் !

உன் போலியான காதல்
முகத்திரை கிழிந்து விட்டதால் !

எழுதியவர் : s . s (24-Oct-14, 2:47 pm)
பார்வை : 231

மேலே