pagutharivu

சிந்தித்து முடிவெடுக்கும் பழக்கமில்லை சிறுபிள்ளை
தனமதுவோ குறைய வில்லை எந்ததொரு
காரியத்தை தொடங்குமுன்னும் அதன் விளைவு
என்னவாகும் என்று நினைபதில்லை.

எழுதியவர் : சிவமீனாட்சி.இ (24-Oct-14, 6:47 pm)
சேர்த்தது : சிவ மீனாட்சி
பார்வை : 216

மேலே