மேகம்

காற்றில் மிதக்கும்
கருமேகமும்
காதல் தோல்வியோ.?
கன்னி என்னைப்போல்
கண்ணீரில்
கரைகிறதே.!!!!

எழுதியவர் : கயல்விழி (24-Oct-14, 7:07 pm)
Tanglish : megam
பார்வை : 380

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே