நீ தான் ஆச்சரியம்

உன்னை
காதலிக்கபடுவது ஆச்சரியம் அல்ல

என்னை
காதலிக்கும் நீ தான் ஆச்சரியம் !!!!!

எழுதியவர் : வேலு (25-Oct-14, 8:17 am)
பார்வை : 141

மேலே