ஓ மானே

அன்பே !
உன்னை பார்க்காமல்
உறக்கமில்லை
உணவு இல்லை
என்னை விட்டு
பிரியாதே இனி !
பிரிவில் தான்
அன்பின் அர்த்தம்
புரிகின்றது !!!!!!
அன்பே !
உன்னை பார்க்காமல்
உறக்கமில்லை
உணவு இல்லை
என்னை விட்டு
பிரியாதே இனி !
பிரிவில் தான்
அன்பின் அர்த்தம்
புரிகின்றது !!!!!!