நிறம்
உடலுக்கு நிறமுண்டு,
கருப்பு சிவப்பு வெள்ளை என,
உயிருக்கு உண்டா நிறம்?...
எனக்கிருக்கிறது,
அது பச்சை நிறம் !
அதுவே,
வெட்டவெளிச்சமாய்,
உண்மையின் தன்மையை,
வெளிப்படுத்தும் ஈரநிறம் !!
உடலுக்கு நிறமுண்டு,
கருப்பு சிவப்பு வெள்ளை என,
உயிருக்கு உண்டா நிறம்?...
எனக்கிருக்கிறது,
அது பச்சை நிறம் !
அதுவே,
வெட்டவெளிச்சமாய்,
உண்மையின் தன்மையை,
வெளிப்படுத்தும் ஈரநிறம் !!