அழகே அழகே

உன் விழிகளை
வரைகிறது தூரிகை
வரைந்து வரைந்து தோற்கிறது
என் விழிகள் ....

விழிகள்
கேட்க நினைக்கிறது
உன்னை வரைந்தது
தூரிகையா?
இமைகளா?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Oct-14, 5:35 am)
Tanglish : azhage azhage
பார்வை : 195

சிறந்த கவிதைகள்

மேலே