இருமனம்

இரு மனம் சேர்ந்தால்
மணவாழ்வு...!!
ஒரு மனதாய்
பிரிந்தால்
சுடுகாடு....!!

எழுதியவர் : கலைவாணன் (26-Oct-14, 9:39 am)
சேர்த்தது : கலைவாணன்
Tanglish : irumanam
பார்வை : 257

மேலே