விட்டு சென்ற காதலியே மறக்க முயல்கிறேன்
உணர்வுகளே உறங்கி விடு
உள்ளத்தில் இருந்து அவளை பிரித்தெடு.
தாங்க முடியாத வேதனை
வெட்டி எரி அவளின் நினைவை.
வேற்று உலகிற்கு கொண்டு போ எண் சிந்தியை.
வெறுமையான உள்ளதை கொடு
எனக்குரியவளை தேடி கொடு
உயிரோடு மறு பிறவி கொடு.