புன்னகை

கவிதை எழுதி தர
கேட்டபோது
தாளில் கண்ணாடி ஒட்டி
கொடுத்தேன் ..
பிரித்தவுடன் சிரித்தாள்,
தாளில் பிறந்தது
கவிதை..!

எழுதியவர் : கல்கிஷ் (26-Oct-14, 11:37 am)
Tanglish : punnakai
பார்வை : 97

மேலே