கடவுளும் எனக்கு கடன்காரன்

கடவுளும் எனக்கு கடன்காரன்
கொடுத்திருக்க வேண்டியதை...
கொடுக்கவே இல்லை
நான்...
மாற்றுத்திறனாளி

எழுதியவர் : (26-Oct-14, 11:55 am)
பார்வை : 173

மேலே