முடியாதது...

உன்னை மறக்க
ஒரு நொடி ஆகிவிடாது.
ஆனால்...
அந்த ஒரு நொடி-இந்த
என் ஆயுளில் இல்லையே...

எழுதியவர் : சித்து (2-Apr-11, 8:06 am)
சேர்த்தது : siddhu
பார்வை : 324

மேலே