பதில் என்ன.?

எத்தனை பக்கங்கள் உன்னை பற்றி
எழுதினாலும்..
உன் மனதை போலவே
முடிவு தெரியாமல்
போய் கொண்டே இருக்கிறது....

எழுதியவர் : சித்து (2-Apr-11, 8:00 am)
சேர்த்தது : siddhu
பார்வை : 352

மேலே