நிலவின் சாளரம்

கவிதை எனது
முகவரி
கற்பனை அங்கே
நுழை வாசல்
இதயம் திறந்திருக்கும்
அழகிய சாளரம்
உணர்வுத் திரை அசைந்தாட
தமிழ்த் தென்றல்
அங்கே கவி பாடும்
வாசலில் சாளரத்தில்
நிலவொளியாக
உலக உள்ளங்கள் உறவாடும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (27-Oct-14, 9:29 am)
பார்வை : 87

மேலே