பிரிவு

பூக்கள் என்னும்
பூஞ்சோலையில் பிறந்து.
பூவாய் மலர்ந்து தேனாய்
வளர்ந்து.

பள்ளிகூடம் என்னும்
கருவறையில் ஜாதி ,மதம்,இனம்
என்று எதையும் பாராமல் .

ஒரு பூஞ்சோலையாய் இருந்த நாம்
ஒரு பூவாக இன்று பிரிகிறோம்.

எழுதியவர் : புவனா சக்தி (27-Oct-14, 12:13 pm)
சேர்த்தது : புவனாசக்தி
Tanglish : pirivu
பார்வை : 150

மேலே