பெரியோர் வார்த்தைகள் சில
இரண்டு கை சேர்ந்தால் தான் ஓசை வரும்.
அன்பு என்பது தேன் போன்றது
பெரியோர்களிடம் உறவு கொள்க.
கற்றவரே சுதந்திரமானவர்.
பக்தியில்லாத அந்தணன் அந்தணனே அல்லன்.
பிரமம் ஒன்றே உண்மையானது.
காமம் ஒருவனை நரகம் புக வைக்கும்.
ஒருவன் சிரித்த முகத்துடனேயே கெட்டவன் ஆக இருப்பான்.
அழகட்ட்ற அகத்தை விட அழகட்ட்ற முகம் மேல்.
தத்துவ ஞானிகள் பூகிப்பதட்கு உரியவர்கள்.
பொறுமை கசப்பானது தான்.
தாய், தந்தையரை ப்ரியமுடன் காப்பாற்று.
கயவருக்கு நல்லோர் இணக்கம் வேதனை தரும்.
சினம் போல் பகைவர் இவ்வுலகினில் இல்லை.
ஆசை உள்ள இடத்தில் அகச் சாந்தி இல்லை.
பொறுமையாய் இருத்தல் நல்ல அணிகலன்.
வறுமையே நட்காரியத்திட்கு விளை நிலம்.
மனிதன் உயர்வது விதியால் அல்ல.
மற்றவரை மகிழ்வித்தால் நீ மகிழ்வடைவாய்.