மனசு -கவிதைகள்

உலகில்
அதிக ஞாபக சக்தி ....
மனிதன் நான் தான் ...
உன்னையே எந்த நேரமும் ...
நினைக்கும் என் மனசை ...
கேட்டுப்பார் .....!!!
+
கே இனியவன்
மனசு கவிதை 01

எழுதியவர் : கே இனியவன் (27-Oct-14, 2:48 pm)
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே