மனசு -கவிதைகள் 02

பட்டாசு வெடிக்கும் போது ...
சிதறி கிடக்கும் காகிதம் ...
போல் பல துண்டுகளாய் ...
உடைந்து விட்டதடி
என்மனசு .....!!!
நீ சொன்ன ஒரு சொல் ...!!!
+
கே இனியவன்
மனசு கவிதை 02

எழுதியவர் : கே இனியவன் (27-Oct-14, 2:58 pm)
பார்வை : 57

மேலே