மாற்று வாகனம்
பேருந்தில் ஏறினான்
விதியை மீறினான்
அவனை அழைத்து செல்ல பினனால் ஒரு வாகனம் வந்தது
எமனின் வாகனம் எருமையாய்...............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பேருந்தில் ஏறினான்
விதியை மீறினான்
அவனை அழைத்து செல்ல பினனால் ஒரு வாகனம் வந்தது
எமனின் வாகனம் எருமையாய்...............