சூல்
தலைக்கு மேலே
என்னை கடந்து
செல்லும் கர்பிணி
மேகம் .............,
சூல் கொண்டதின்
அடையாளமாய்
கருமை
எந்த பாவி
இந்த பாவம்
செய்தானோ
அனாதைகளாய்
மழைத்துளிகள்
தலைக்கு மேலே
என்னை கடந்து
செல்லும் கர்பிணி
மேகம் .............,
சூல் கொண்டதின்
அடையாளமாய்
கருமை
எந்த பாவி
இந்த பாவம்
செய்தானோ
அனாதைகளாய்
மழைத்துளிகள்