மௌன மொழி

அன்பே அன்று நீ
கொஞ்சி பேசிய
காதல் மொழிகள்
என் செவிகளுக்குள்
தேனாக, இன்றோ
நீ சாதிக்கும் மௌன
மொழி என்
நெஞ்சுக்குள் வலியுதடி
உதிரமாக...!!

எழுதியவர் : கலைவாணன் (29-Oct-14, 6:17 am)
Tanglish : mouna mozhi
பார்வை : 316

மேலே