ஹை

உலக அதிசயத்தில்
இது எத்தனையாவது
அதிசயமடா எட்டாத் தூரத்தில்
நீ இருந்தும் என் இதயத்தில்
குடி அமர்ந்து விட்டாயேடா
வாடகை இல்லா வீடாய்
இப்போது என் இதயம்
உமக்கு ஆனதடா..!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (29-Oct-14, 1:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : hy
பார்வை : 71

மேலே