கிழித்த சுவடுகள்

கிழித்த காகிதத்தில்~நான்
பதித்த சுவடுகளை......
கண்கள் கலங்கும் போதே~அது
கண்ணீருடன் கரையுதடி ........

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (29-Oct-14, 1:29 pm)
Tanglish : KILITHA suvadukal
பார்வை : 86

மேலே