உறுதி

உள்ளத்தில் ஏற்றிவை ஒரு தீ
அதுதான் உறுதி
அணைந்துவிட்டல்
அதுதான் இறுதி உனக்கு

உள்ளம் உடைந்த நிலை
உன் உறுதி தளர்ந்த நிலை
அதை கண்ணீர் காட்டிவிடும்
உன்னை கலியில் விட்டுவிடும்

செந்நீர்த்துளிகள் சிதறி வீழ்ந்தாலும்
கண்ணீர் வடிக்காதவன் காவியம்
படைத்ததுண்டு

பருத்தி தொட பிறந்தவனே
உறுதியோடு முன்னேறு

எழுதியவர் : லெனின் இணுவில் (30-Oct-14, 1:19 am)
சேர்த்தது : இணுவை லெனின்
Tanglish : uruthi
பார்வை : 84

மேலே