என் காதலி

வெட்டி வீழ்த்த வரும் இலங்கை வேந்தன் போல் வந்தாள்!
கொட்டி தீர்த்து விட்டாள்., அன்பால்
எனை முட்டி சாய்த்து விட்டாள்!
கட்டி அணைத்திட தான் நினைத்தேன்
அவளை,
கனவில்!
பாவி
எனை கனவுக்கும் நினைவுக்கும் இடையே சண்டையிட. வைத்துவிட்டு.,

வந்த வேகத்திலே சென்று விட்டாள்!!!!!!

எழுதியவர் : சிவா (30-Oct-14, 10:17 am)
சேர்த்தது : நமச்சிவாயம்
Tanglish : en kathali
பார்வை : 74

மேலே