தாய் தந்தை அன்பு

கருவிலே உன்னை சுமந்தவள் தாய்
தெருவீதிகளிலே உன்னை சுமந்தவர் தந்தை
கண்ணின் மணியாய் உன்னை
பண்போடு சீராட்டி , தாலாட்டி
வளர்ந்து விட்டவள் நீயே
இன்று உன் புகுந்தவீட்டிற்கு நீ செல்ல
நாங்கள் எவ்வாறு துயில செல்ல??
துக்கம் தொண்டையை அடைக்க
உன் நல்வருகைக்காக ஆவலோடு
காத்திருக்கும் உன் அன்பு உள்ளங்கள் !!


BY,
R.Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xavier Enginering College,
Vannarpettai
Tirunelveli-627003

எழுதியவர் : ஹெலன் வேதநாயகி அனிட்டா (2-Nov-14, 9:27 pm)
Tanglish : thaay thanthai anbu
பார்வை : 1999

மேலே