Helen Vedanayagi Anita - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Helen Vedanayagi Anita
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Nov-2014
பார்த்தவர்கள்:  436
புள்ளி:  10

என் படைப்புகள்
Helen Vedanayagi Anita செய்திகள்
Helen Vedanayagi Anita - Helen Vedanayagi Anita அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2014 6:29 pm

திருநெல்வேலி சீமையிலே
காற்றாலையின் நகரத்திற்கு
பேருந்தில் ஊர்வலமாம்
கடும் குளிர் காலையிலே
பனைமர சாலை ஓரத்திலே
ஒய்யார பயணமாம்
ஜன்னல் ஓர இருக்கை தான்
வெளியே கண்களின் தேடலிலே
ஓர் அற்புத பயணமாம்!!!
சென்ற காரியம் வாய்க்கவே
பறவைகள் திரும்பும் வேளையிலே
நானும் தயாரானேன் வீட்டிற்கு
அப்போது ஏற்பட்ட கலவரத்தால்
பேருந்து பயணம் வாய்க்கவில்லை
திரண்ட மக்கள் கூட்டத்தில்
ஓவ்வருவரும் ஓரு இலக்கை நோக்கி !
குட்டி யானை லாரி பயணத்தில்
மக்கள் கூட்டம் குறையவில்லை
இருமணி நேர வேடிக்கை
பார்க்கும் மானிடர் பலவிதமே
கடைசியில் வந்தான் ஒய்யாரமாய்
மாந்தர் ய

மேலும்

Helen Vedanayagi Anita - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 6:29 pm

திருநெல்வேலி சீமையிலே
காற்றாலையின் நகரத்திற்கு
பேருந்தில் ஊர்வலமாம்
கடும் குளிர் காலையிலே
பனைமர சாலை ஓரத்திலே
ஒய்யார பயணமாம்
ஜன்னல் ஓர இருக்கை தான்
வெளியே கண்களின் தேடலிலே
ஓர் அற்புத பயணமாம்!!!
சென்ற காரியம் வாய்க்கவே
பறவைகள் திரும்பும் வேளையிலே
நானும் தயாரானேன் வீட்டிற்கு
அப்போது ஏற்பட்ட கலவரத்தால்
பேருந்து பயணம் வாய்க்கவில்லை
திரண்ட மக்கள் கூட்டத்தில்
ஓவ்வருவரும் ஓரு இலக்கை நோக்கி !
குட்டி யானை லாரி பயணத்தில்
மக்கள் கூட்டம் குறையவில்லை
இருமணி நேர வேடிக்கை
பார்க்கும் மானிடர் பலவிதமே
கடைசியில் வந்தான் ஒய்யாரமாய்
மாந்தர் ய

மேலும்

Helen Vedanayagi Anita - vinovino அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2014 8:49 am

school

மேலும்

இது நான் வலை தளத்தில் மிகவும் ரசித்தது..... 10-Dec-2014 12:21 pm
Helen Vedanayagi Anita - Helen Vedanayagi Anita அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2014 7:35 pm

பரட்டைத் தலையோடு
கந்தல் துணியோடு
தெருமுனையில் நிற்கும்
பெண்ணே ! ஒருவாய்
தண்ணீர் கூட
கிடைக்காத தீண்டாமையோ?

உன்னையே சீர்குலைத்த
சமுதாயத்திடம் நன்மையை - நீ
எதிர்பார்ப்பது எப்படி ?
உன் உணர்வுகளை
யாரும் புரியவில்லையோ
அன்பு பகிரவில்லையோ ?

தள்ளாத வயதில் - வீதியில்
தள்ளிவிட்ட மகனை
வாழ்த்தி , நடுத்தெருவில்
நிற்கும் தாத்தா!!!
நமக்கொரு மகன்பிறப்பான்
எனதவமிருந்த காலங்கள் - எங்கே ?

ஆசைமகனின் அன்பெங்கே ?
வாழ்கை பயணத்தில்
இப்படி தனிமையில் - வாடிடும்
உன் உணர்வுகளை
யாரும் புரியவில்லையோ
அன்பு பகிரவில்லையோ ?

BY ,
R. Helen Vedanayagi

மேலும்

Helen Vedanayagi Anita - Helen Vedanayagi Anita அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2014 11:40 am

விழிகளில் முதலில் தெரிந்தவுடன்
உனக்கு இருக்கும் உவகையில்
அள்ளி முத்தமிட்டாய் நெற்றியில்
உன் உயிர் போகும் வலியிலும்
என் முகம்கண்டு பேருவகை கொண்டாய் !!


நான் அழுத நொடி
அவள் கண்ணீர் விட்டவள்
நான் சிரித்த நொடியிலும்
அவள் கண்ணீர் விட்டவள்!


ஆனந்த கண்ணீராக நான்
வளர்ந்து நிற்கிறேன் உடலளவில்
நானும் குழந்தை தான் மனதளவில் !!
பாசத்துடன் தலை கோதும் என் அன்னையின் அன்பிற்கு !!!!



BY
R.Helen vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xvier Engineering C

மேலும்

Helen Vedanayagi Anita - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2014 11:40 am

விழிகளில் முதலில் தெரிந்தவுடன்
உனக்கு இருக்கும் உவகையில்
அள்ளி முத்தமிட்டாய் நெற்றியில்
உன் உயிர் போகும் வலியிலும்
என் முகம்கண்டு பேருவகை கொண்டாய் !!


நான் அழுத நொடி
அவள் கண்ணீர் விட்டவள்
நான் சிரித்த நொடியிலும்
அவள் கண்ணீர் விட்டவள்!


ஆனந்த கண்ணீராக நான்
வளர்ந்து நிற்கிறேன் உடலளவில்
நானும் குழந்தை தான் மனதளவில் !!
பாசத்துடன் தலை கோதும் என் அன்னையின் அன்பிற்கு !!!!



BY
R.Helen vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xvier Engineering C

மேலும்

Helen Vedanayagi Anita - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2014 11:08 am

பாடப்புத்தகம் கையில் ஏந்தியபடி
ஆசிரியருக்கு தெரியாது உன்னிடம்
நான் பேசக் கற்று கொண்டது - வகுப்பறை !!


கடைசி பெஞ்சில் உட்கார்ந்து
அரட்டை அடித்து நட்பின்
ஆழத்தை புரிய வைத்தது - வகுப்பறை !!


பரீட்சையில் வெற்றி பெற
முயற்சியின் ஊன்றுகோளாய் நல்வழிப்படுத்தி
வெற்றிப்படிகளை எட்டச் செய்தது - வகுப்பறை !!


பக்திபழமாய் ஆண்டுத்தேர்வு எழுதுகையில்
பழைய நியாபகங்கள் ஒன்றிப்போக
உன்னால் முடியுமென உற்சாகம் ஊட்டியது - வகுப்பறை!!


சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியதும்
நானும் அருமை

மேலும்

Helen Vedanayagi Anita - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2014 10:07 am

அடிவானம் சிவக்கும் நேரம்
பசும்புல் தரையில்
போர்வை போர்த்தியது போல
அதிமதுர பூக்களின் மேலே
நான் அமர !!
தேனிக்களும் வண்டுகளும்
நேச ரீங்கரத்துடன்
பூக்களில் வட்டமிடுகையில்
உன்னை எண்ணிப் பார்த்தேன் !


தென்றலோடு உன் வாசம்
காற்றோடு வீசுகையில்
உன் பாதகொலுசுகளின் ஓசை
மௌனம் மட்டுமே நான்
உன்னிடம் பேசிய மொழி !
அன்பு கொண்ட உன்னிடம்
நான் கேட்பது ஒன்றே - அன்பே
இப்படி உன் கல்லறைமேல்
என்னை ஏங்க வைத்துவிட்டாயே?



BY
R.Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xavier Engineeri

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
vinovino

vinovino

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே