என் காதல்

உலகம் உருண்டை என்று
அவள் விழியில்தான்
முதன் முதலில் கண்டு வியந்தேன் ...........

எழுதியவர் : munafar (2-Nov-14, 10:12 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 148

மேலே