பிரிவு

நீ பற்றிய ஐ விரலில் ஒவ்வொரு விரலாய் அவிழ்ந்து கடைசி விரல் அவிழ்வில் கலங்கியது என் கண்கள் அப்பொழுது துடைக்க தேடினேன் உன்னோடு தொலைந்த என் விரல்களையும் சேர்த்து ...

எழுதியவர் : bharathi (2-Nov-14, 11:12 pm)
Tanglish : pirivu
பார்வை : 72

மேலே