என் காதல்
ஒரு கண் என்னில்
துடிக்காமல் போனதை
கண்டு பயந்தேன்
அதே கண் "அவளை "
பார்த்தபோது
துடித்ததை கண்டு வியந்தேன் ......
what a miracle behind my lover .....